கண்ணா பின்னா ஹைக்கூ [ செய்யுள் ]

While i was driving today in the morning suddenly this thought came to me as a Naaladiyar seyyul :)
To know more about Naladiyar - http://en.wikipedia.org/wiki/N%C4%81la%E1%B9%ADiy%C4%81r 

கூறு கேட்ட குக்கரில் அரிசி
தன்னை வைப்பதால் யாருக்கென்ன
லாபமோ சோறு தான் ஆகுமோ

விளக்கம்: விழலுக்கு இரைத்த நீர் போல அறிவிலிக்கு சொன்ன அறிவுரைகள் வீனாகுமேயன்றி எந்த பயனும் தரா

Comments

Popular Posts