Its all about Love !

காதலுக்கும் மூப்பு உண்டு
-----------------------------------------

காதலுக்கும் மூப்பு உண்டு
அது கண்ணில் தோன்றிய காதெலென்றால்

நெஞ்சில் தோன்றிய காதலுக்கு மூப்பேது முதிர்வேது...

நாம் வளர சேர்ந்தே வளரும்...
முன் பனி பொழுதை விட முதுமையின் நரையில் அதிகமாய் ...
இளமை வனப்பில் இல்லா  கிறக்கம் இறப்பின் பிடியில் ...
காமம் வடிந்த காதல் கிடைக்கும் கடைசி நாட்கள் ...
காத்திருந்தால் காதலுடன்...

ஆம், காதலுக்கும் மூப்பு உண்டு
அது கண்ணில் தோன்றிய காதெலென்றால்

Comments