Anbe sugamaa....

அன்பே  சுகமா ? உன்  தாபங்கள்  சுகமா ?
அன்பே  சுகமா ? உன்  தாபங்கள்  சுகமா ?

அழகே சுகமா ? உன்  கோபங்கள்  சுகமா ?
அழகே சுகமா ? உன்  கோபங்கள்  சுகமா ?
தலைவா  சுகமா ? சுகமா ?
உன்  தனிமை  சுகமா ? சுகமா ?
வீடு  வாசல்  சுகமா ?
உன்  வீட்டு  தோட்டம்  சுகமா ?
பூக்கள்  எல்லாம்  சுகமா ?
உன்  பொய்கள்  எல்லாம்  சுகமா ?

அன்பே  சுகமா ? உன்  தாபங்கள்  சுகமா ?

அழகே  உன்னை  பிரிந்தேன்  என்  அறிவில்  ஒன்றை  இழந்தேன்..
வெளியே  அழுதாள்  வெட்கம்  என்று , விளக்கை  அனைத்து  அழுதேன் ..
வெளியே  அழுதாள்  வெட்கம்  என்று , விளக்கை  அனைத்து  அழுதேன் ..


அன்பே  உன்னை  வெறுத்தே .. என்  அறிவை  நானே  எரித்தேன்..
உறவின்  பெருமை  பிரிவில்  கண்டு , உயிரில்  பாதி  குறைந்தேன் ..
உறவின்  பெருமை  பிரிவில்  கண்டு , உயிரில்  பாதி  குறைந்தேன் ..

பழைய  மாலையில்  புதிய  பூக்கள்தான்  சேராதா ??
பழைய  தாலியில் , புதிய  முடிச்சுகள்   போடாதா ?
வாழ்க்கை  ஓர்  வட்டம்  போல் , முடிந்த  இடத்தில்  தொடங்காதா ?
வாழ்க்கை  ஓர்  வட்டம்  போல் , முடிந்த  இடத்தில்  தொடங்காதா ?
அழகே சுகமா ? உன்  கோபங்கள்  சுகமா ?

Comments