உழவன் என்பதில் பெருமை கொள்வோம்

என் பாட்டன் சொன்ன ஒரு சிறு குறள் 

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் 
அலகுடை நீழ லவர். (1034)

விளக்கம் : பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.

அப்படி பட்ட விவசாயம் செய்வதில் தான் எத்துணை எத்துணை மகிழ்ச்சி ... 

Comments

Popular Posts