எமது குல தெய்வம் முத்தையாவிற்கு எனது முதல் பாடல் காணிக்கையாக

தன்னனே தன்னனன்னே தானன்னன்னான தன்னனே
தானண்ணனே தானண்ணனே தன தான னான னானன்னே

ய்யன் அய்யனே முத்தயனே ஏஏஏஏஏஏ

அய்யனே முத்தயனே - எங்கள் 
று படை வீட்டின் தகப்பனே ! [அய்யனே... ]
ன்பங்கள் மட்டுமே தந்து 
ன்ற தாயை போல காப்பவனே [ன்பங்கள் - ] [அய்யனே -] [ன்பங்கள் -]

லகங்கள் போற்றும் எங்கள் தலைவனே [லகங்கள்]
ரை காக்கின்ற தவ புதல்வனே [ or காவல் தெய்வமே ] [அய்யனே -]

ங்கள் குல சாமியே 
ழைகளின் பூமியே [ங்கள்]
யங்கள் தீர்க்கும் எங்கள் அய்யனே முத்தயனே

ன்பது கிரகங்களும் போற்றி வணங்கும் முதல்வனே
ம்-கார பெரு நாத மறு உருவே அருளே
டதமாய் இருந்து அருள்பவனே [அய்யனே -]

எக்கு-போல் எட்டு திக்கும் உலகத்தை காப்பவனே
அய்யனே, அய்யனே  முத்தயனே - எங்கள் 
று படை வீட்டின் தகப்பனே !

ன்பங்கள் மட்டுமே தந்து
ன்ற தாயை போல காப்பவனே [ன்பங்கள் -]

Comments

Popular Posts